Peter, Indrani Granted Divorce By Mumbai Court | விவாகரத்து செய்து பிரிந்த இந்திராணி முகர்ஜி தம்பதி

2019-10-04 4

#indirani

#sheenabora

ஐஎன்எக்ஸ் மீடியா முன்னாள் நிறுவனர்கள் இந்திராணி முகர்ஜிக்கும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜிக்கும் விவாகரத்து வழங்கி மும்பை குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது இருவரும் ஷீனா போரா கொலை வழக்கில் 2015ம் ஆண்டு முதல் சிறையில் உள்ளனர்.

Former inx media founders, Peter and Indrani Mukerjea granted divorce by mumbai court.. both facing trial in the Sheena Bora case.